தூண் 8 · A10 · அறிக்கை ப. 74manifesto p. 74

மனநல மருத்துவத் திட்டம்Mental health treatment scheme

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழ்நாட்டில் இன்று பெரிதும் கவனிக்கப்படாத மருத்துவ நெருக்கடியாக மனநல மருத்துவம் இருக்கிறது. ஒவ்வொரு சமூதாய மருத்துவமனைகளுடன் 10 படுக்கைகளுடன் கூடிய மனநல ஆலோசனை மருத்துவ பிரிவு திறக்கப்படும். ஒவ்வொரு உயர்நிலைப்பள்ளியிலும் ஒரு மனநல ஆலோசகர் பணிக்க அமர்த்தப்படுவார். மனநல மருத்துவத்துக்காக ஆண்டுக்கு ரூ.500 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.Mental health treatment is a largely neglected medical crisis in Tamil Nadu today. A 10-bed mental health counselling medical unit will be opened alongside every community hospital. One mental health counsellor will be employed at every high school. A budget allocation of Rs.500 crore per year will be made for mental health treatment.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 74)Manifesto promise (p. 74)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🏥 சுகாதாரம்Health 📚 கல்விEducation 🤝 நலன்Welfare