தூண் 8 · A3 · அறிக்கை ப. 73manifesto p. 73

ஐந்து புதிய பன்னோக்கு மருத்துவமனைFive new multi-specialty hospitals

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழ்நாட்டின் தென்பகுதி தொடங்கி பின்தங்கிய ஐந்து பகுதிகளைத் தேர்ந்தெடுத்து 500 படுக்கைகள், டிஜிட்டல் ஐசியு, நவீன நோய் கண்டறியும் வசதிகள் ஆகியவை கொண்ட ஐந்து பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைகள் திறக்கப்படும்.Five multi-specialty hospitals with 500 beds, digital ICU and modern diagnostic facilities will be opened in five selected backward areas starting from southern Tamil Nadu.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 73)Manifesto promise (p. 73)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🏥 சுகாதாரம்Health 🏗️ உள்கட்டமைப்புInfrastructure