தூண் 8 · A8 · அறிக்கை ப. 74manifesto p. 74
குறைந்த விலையில் மருந்துகள்Medicines at low prices
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உயர் ரக கட்டண மருந்துகள், வெளியே கிடைப்பதைவிட 50 சதவீதத்திலிருந்து 90 சதவீதம் வரை மலிவு விலையில் கிடைக்கும்.At all government hospitals and medical college hospitals, high-quality branded medicines will be available at 50 percent to 90 percent cheaper prices than available outside.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 74)Manifesto promise (p. 74)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🏥 சுகாதாரம்Health 🤝 நலன்Welfare