மரணத்தைத் தவிர்க்கும் பேரிடர் மேலாண்மைDisaster management that prevents death
புயல், வெள்ளம், வெப்ப அலை போன்ற சூழியல் பேரிடர்களுக்கு எதிராகச் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது. 38 மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மை அலுவலகம், சென்னை உள்ளிட்ட 5 கடலோர நகரங்களில் வெள்ள தடுப்பு கட்டமைப்பு, உள்ளூர் வெப்ப அலையைக் கணிப்பது தொடங்கி உடனடி மருத்துவ பரிசோதனை வரை மேற்கொள்ள 38 மாவட்டங்களிலும் வெப்ப அலைக்கு பிரத்யேக பேரிடர் மேலாண்மை அலுவலகம் போன்றவை உருவாக்கப்படும்.Excessive loss of life occurs because proper precautionary action is not taken against natural disasters such as cyclones, floods and heatwaves. An integrated disaster management office in all 38 districts, flood-prevention infrastructure in 5 coastal cities including Chennai, and dedicated heatwave disaster management offices in all 38 districts to carry out everything from local heatwave forecasting to immediate medical examination will be created.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 75)Manifesto promise (p. 75)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.