தூண் 8 · B6 · அறிக்கை ப. 76manifesto p. 76

காடுகள் மற்றும் மனிதர்கள்Forests and humans

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள காடுகளில் பழங்குடியின மக்களுக்காக 50 கிமீ நீளமுள்ள சோலார் ஆற்றல் முனையம், இரவுகளில் ஜிபிஎஸ் தொடர்பு வாகனங்களுடன் 500 வனப்பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர், வனவிலங்குகளால் பலியாகும் மக்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம், கடும் காயமடைபவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். பயிரிழப்புகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படும்.In the forests of Nilgiris, Coimbatore, Dharmapuri, Krishnagiri, Salem and Erode districts, a 50-km-long solar energy corridor for tribal people, 500 forest protection officers engaging in protection duty at night with GPS-connected vehicles, Rs.10 lakh relief for people killed by wild animals, and Rs.5 lakh relief for those severely injured will be provided. Relief will be provided immediately for crop losses.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 76)Manifesto promise (p. 76)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🌳 சுற்றுச்சூழல்Environment 🤝 நலன்Welfare 🌾 விவசாயம்Agriculture