தூண் 8 · B8 · அறிக்கை ப. 76manifesto p. 76
தூய காற்றுClean air
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
தமிழ்நாட்டின் காற்று மாசு அளவீடு பலநேரங்களில் அபாய நிலையை அடைகிறது. காற்று மாசை கட்டுப்படுத்த ஆண்டுக்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டங்கள் வகுக்கப்பட்டுக் கண்காணிக்கப்படும்.Tamil Nadu's air pollution levels reach dangerous levels on many occasions. To control air pollution, Rs.500 crore in funding will be allocated per year, and plans will be drawn up and monitored.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 76)Manifesto promise (p. 76)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🌳 சுற்றுச்சூழல்Environment 🏥 சுகாதாரம்Health