தூண் 9 · A1 · அறிக்கை ப. 78manifesto p. 78

24 மணிநேரமும் தங்குதடையற்ற மின்சாரம்Uninterrupted electricity round the clock

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

இன்றைய தேதியில் தமிழ்நாட்டின் கிராமங்களில் 2 மணிநேரத்திலிருந்து 8 மணிநேரம் வரை அறிவிக்கப்படாத மின்தடை நெருக்கடி இருக்கிறது. நமது த.வெ.க. ஆட்சியில், 24 மணிநேரமும் தங்குதடையற்ற மின்சாரம் உறுதி செய்யப்படும். 10 ஆயிரம் overloaded feeders இணைப்போடு மேற்கொள்ளும் உற்பத்தி மூலம் TANGEDCO மின்தடையில்லாத நிலையைச் சாதிக்கும்.As of today there is an unannounced power-cut crisis of 2 to 8 hours in Tamil Nadu's villages. Under our TVK rule, uninterrupted electricity round the clock will be ensured. Through generation carried out with the connection of 10 thousand overloaded feeders, TANGEDCO will achieve a power-cut-free state.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 78)Manifesto promise (p. 78)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

மின்சாரம் & எரிசக்திPower & energy 🏗️ உள்கட்டமைப்புInfrastructure