தூண் 9 · C1 · அறிக்கை ப. 81manifesto p. 81
அனைத்து பஞ்சாயத்துகளையும் இணைக்கும் சாலைRoads connecting all panchayats
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
அடுத்த ஐந்தாண்டில் அனைத்து பஞ்சாயத்துகளும் நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்படும். பள்ளி, ஆரம்பச் சுகாதார நிலையம், முக்கிய இடங்கள் ஆகிய அனைத்தையும் தொடர்புகொள்ளும் விதமாக ஒட்டுமொத்த இடங்களையும் சாலைகள் இணைக்கும்.In the next five years all panchayats will be connected to highways. Roads will link all the places so as to connect schools, primary health centres and important locations.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 81)Manifesto promise (p. 81)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🏗️ உள்கட்டமைப்புInfrastructure 🚌 போக்குவரத்துTransport