தூண் 9 · D7 · அறிக்கை ப. 83manifesto p. 83
மக்களுக்கான நவீன தெருக்கள்Modern streets for the people
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
25 மாநகராட்சிகளிலும் சாலைகளோடு நேரடியாக இணைந்த தெருக்கள், உரிய நடைபாதை, மிதிவண்டி செல்வதற்கான தனி வழி, குறுக்குத் தெருக்கள் சரியான இணைப்பு, எல்.இ.டி நவீன தெருவிளக்கு ஆகியவற்றோடு மக்களுக்கான நவீன தெருக்களாக உருவாக்கப்படும்.In all 25 municipal corporations, modern streets for the people will be created with streets directly connected to roads, proper footpaths, dedicated cycling lanes, proper connection of cross-streets, and modern LED street lighting.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 83)Manifesto promise (p. 83)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🏗️ உள்கட்டமைப்புInfrastructure 🚌 போக்குவரத்துTransport