தூண் 1 · A13 · அறிக்கை ப. 10manifesto p. 10

இலங்கைத் தமிழர்களுக்கான நீதிJustice for Sri Lankan Tamils

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வந்து, தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க த.வெ.க சார்பில் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும். இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைகளை, பண்பாட்டு அடையாளங்களை, உடைமைகளைக் காக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கப்படும்.TVK will urge the Union to grant Indian citizenship to Sri Lankan Tamils who migrated and now live in Tamil Nadu. It will press the Union to act to protect the rights, cultural identity and property of Tamils living in Sri Lanka.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 10)Manifesto promise (p. 10)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🪷 தமிழ் உரிமைகள்Tamil rights 🤝 நலன்Welfare