தூண் 1 · A14 · அறிக்கை ப. 10manifesto p. 10

ஆளுநர் நியமனத்தை ரத்து செய்ய நடவடிக்கைAction to abolish the Governor's appointment

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

பிரிட்டிஷ் காலனிய இந்தியாவின் எச்சமாகத் தொடரும் ஆளுநர் பதவியை ரத்து செய்ய த.வெ.க தொடர்ந்து வலியுறுத்தும். பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தை மாநில அரசே மேற்கொள்ள வழிவகை செய்யப்படும்.TVK will keep pressing to abolish the Governor's post, a relic of colonial India. Arrangements will be made for the state government itself to appoint university vice-chancellors.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 10)Manifesto promise (p. 10)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🏛️ மாநில சுயாட்சிState autonomy 📚 கல்விEducation