தூண் 1 · A7 · அறிக்கை ப. 9manifesto p. 9

இருமொழிக் கொள்கை பாதுகாப்புProtecting the two-language policy

அறிவிக்கப்பட்டதுAnnounced
வாக்குறுதிPromised

ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையின் மூலம் திணிக்க முற்படும் மும்மொழிக் கல்வித் திட்டம், தமிழ்நாட்டின் மொழிப் பாரம்பரியத்தையும், கல்வியின் தரத்தையும் கடுமையாகப் பாதிக்கும். த.வெ.க சார்பில் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.The three-language formula the Union seeks to impose via the new education policy will severely harm Tamil Nadu's linguistic heritage and the quality of education. TVK will pass an assembly resolution opposing the Union's new education policy.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 9)Manifesto promise (p. 9)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

  2. அறிவிப்புAnnouncement

    இரு மொழிக் கொள்கை தொடரும் என ஆளுநர் உரையில் அரசு உறுதி - வாக்குறுதியளிக்கப்பட்ட சட்டம் இயற்றுவது இன்னும் நிகழவில்லை.The Governor's address affirmed the government will continue the two-language policy - the promised legislation has not yet been brought.

    ஆதாரம் ↗source ↗ செய்திnews

🎭 மொழி & பண்பாடுLanguage & culture 📚 கல்விEducation