தூண் 1 · A8 · அறிக்கை ப. 9manifesto p. 9

நீட் தேர்வு ரத்துAbolish NEET

செயல்பாட்டில்In progress
வாக்குறுதிPromised

த.வெ.க சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து ஒன்றிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கப்படும்.TVK will keep pressing the Union government to abolish the NEET examination.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 9)Manifesto promise (p. 9)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

  2. அறிவிப்புAnnouncement

    நீட் ரத்து - த.வெ.க-வின் நீண்டகால நிலைப்பாடு; கட்சி இப்போது ஆட்சியில் உள்ளது.NEET abolition - a long-standing TVK position; the party is now in government.

    ஆதாரம் ↗source ↗ செய்திnews

  3. முன்னேற்றம்Milestone

    நிதி ஆயோக் ஆளுநர் குழுவின் முதல் கூட்டத்தில், மாநில ஒதுக்கீட்டு MBBS/BDS சேர்க்கையை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடத்த தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு வேண்டுமென பிரதமர் முன்னிலையில் முதலமைச்சர் வலியுறுத்தினார்.At his first NITI Aayog Governing Council meeting, the CM pressed the Union for Tamil Nadu's exemption from NEET so state-quota MBBS/BDS admissions can be based on Class XII marks.

    ஆதாரம் ↗source ↗ செய்திnews

📚 கல்விEducation