தூண் 1 · A9 · அறிக்கை ப. 9manifesto p. 9
உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிState language in High Courts
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளே நீதிமன்ற மொழியாகப் பயன்படுத்துவதற்கு வலியுறுத்தப்படும்.It will be urged that the respective state languages be used as the language of the High Courts.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 9)Manifesto promise (p. 9)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🎭 மொழி & பண்பாடுLanguage & culture 🧑⚖️ சட்டம் & நீதிLaw & justice