தூண் 1 · B3 · அறிக்கை ப. 11manifesto p. 11

மதுரையில் 'தமிழர் நாகரீக அருங்காட்சியகம்'A 'Tamil Civilisation Museum' in Madurai

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

பல்லாயிரம் ஆண்டு கால தமிழர் வரலாற்றைப் பறைசாற்றும் விதமாக, சர்வதேசத் தரத்தில் 'தமிழர் நாகரீக அருங்காட்சியகம்' மதுரையில் அமைக்கப்படும்.An international-standard 'Tamil Civilisation Museum' will be established in Madurai to proclaim the millennia-old history of the Tamils.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 11)Manifesto promise (p. 11)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🎭 மொழி & பண்பாடுLanguage & culture