தூண் 1 · B4 · அறிக்கை ப. 11manifesto p. 11

நாட்டுப்புறக் கலைஞர் நலன் மேம்பாடுFolk artist welfare improvement

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

பதிவு செய்யப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஆண்டுக்கு நூறு நாட்கள் வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். தேவையான கருவிகளை வாங்குவதற்கு உதவியாக 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். வளரும் இளம் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஆண்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும்.Registered folk artists will be guaranteed opportunities at government festivals and events to ensure 100 days of work a year, with ₹15,000 aid to buy instruments. Emerging young folk artists will receive a ₹25,000 annual stipend.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 11)Manifesto promise (p. 11)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🥁 கலை & விளையாட்டுArts & sports 🤝 நலன்Welfare