தூண் 1 · B6 · அறிக்கை ப. 12manifesto p. 12

பாரம்பரிய விளையாட்டுகள் மேம்பாட்டுத் திட்டம்Traditional sports development scheme

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுக்களை மீட்டெடுக்கவும், ஊக்கப்படுத்தி வளர்க்கவும் கிராமப்புற ஒலிம்பிக் தொடர் நடத்தப்படும். ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். சர்வதேச அளவில் சிலம்பப் போட்டிகள் நடத்த ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்.A rural olympics series will be held to revive and promote Tamil Nadu's traditional sports. ₹5 lakh state funding will be given to conduct jallikattu events; ₹10 lakh to the family of a tamer who dies in jallikattu and ₹2 lakh to an injured competitor. ₹5 crore a year will fund international-level silambam competitions, with a thousand silambam training centres across the state.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 12)Manifesto promise (p. 12)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🥁 கலை & விளையாட்டுArts & sports