தூண் 1 · B5 · அறிக்கை ப. 12manifesto p. 12
நாட்டுப்புறக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையங்கள்Folk-art research and training centres
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
கோவை (குரவாட்டம், கும்மி, ஒயிலாட்டம்), தஞ்சாவூர் (பரதநாட்டியம், தெருக்கூத்து, பறை), திருநெல்வேலி (சிலம்பம், கம்பாட்டம்) ஆகிய இடங்களில் நாட்டுப்புறக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கட்டணமில்லாப் பயிற்சி அளிக்கப்படும்.Folk-art research and training centres will be set up in Coimbatore (kuravattam, kummi, oyilattam), Thanjavur (bharatanatyam, therukoothu, parai) and Tirunelveli (silambam, kambattam), offering free training to interested students.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 12)Manifesto promise (p. 12)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🥁 கலை & விளையாட்டுArts & sports 📚 கல்விEducation