தூண் 1 · C10 · அறிக்கை ப. 16manifesto p. 16

உணவுச் சுற்றுலா வழித்தடம்Food tourism route

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழகத்தில் உள்ள பாரம்பரிய உணவு வகைகளை சுவைக்கும் விதமாக, செட்டிநாடு உணவுச் சுற்றுலா வழித்தடம் (காரைக்குடி, கானாடுகாத்தான், தேவகோட்டை), கொங்கு உணவுச் சுற்றுலா வழித்தடம் (கோவை, ஈரோடு, சேலம்), திருநெல்வேலி உணவுச் சுற்றுலா வழித்தடம் உருவாக்கப்படும். நம் மாநிலப் பெருமைமிகு உணவு கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் சர்வதேச உணவுத் திருவிழா நடத்தப்படும்.To savour the traditional cuisines of Tamil Nadu, a Chettinad food tourism route (Karaikudi, Kanadukathan, Devakottai), a Kongu food tourism route (Coimbatore, Erode, Salem), and a Tirunelveli food tourism route will be created. An international food festival will be held to proclaim our state's proud food culture.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 16)Manifesto promise (p. 16)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🧳 சுற்றுலாTourism 🍚 உணவுப் பாதுகாப்புFood security 🎭 மொழி & பண்பாடுLanguage & culture