தூண் 1 · C11 · அறிக்கை ப. 16manifesto p. 16

நதிசார் சுற்றுலாRiver tourism

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் இருந்து ஸ்ரீரங்கம் தீவு வரையிலான காவேரி நதி வழித்தடம், மதுரை வைகை வழித்தடம், பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலி வரையிலான தாமிரபரணி நதி வழித்தடம் என மூன்று முக்கிய நதிவழித்தடங்களில் நதிசார் சுற்றுலா உருவாக்கப்படும்.River tourism will be created along three major river routes: the Cauvery river route from Hogenakkal Falls to Srirangam island, the Madurai Vaigai route, and the Thamirabarani river route from Papanasam to Tirunelveli.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 16)Manifesto promise (p. 16)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🧳 சுற்றுலாTourism 💧 நீர் & பாசனம்Water & irrigation 🌳 சுற்றுச்சூழல்Environment