தூண் 1 · C14 · அறிக்கை ப. 16manifesto p. 16
சுற்றுலா பாதுகாப்புTourist safety
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும்வகையில் சுற்றுலாத்தளங்களில் கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். குறிப்பாக தகுதி பெற்ற ஆப்பரேட்டர்கள், கடலோர உயிர் காப்பாளர்கள், டூரிஸ்ட் போலீஸ் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.To improve safety features for tourists, infrastructure and basic facilities at tourist sites will be upgraded. In particular, facilities including qualified operators, coastal lifeguards, tourist police, and round-the-clock help centres will be set up.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 16)Manifesto promise (p. 16)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🧳 சுற்றுலாTourism 🚓 காவல் & பாதுகாப்புSafety & police 🏗️ உள்கட்டமைப்புInfrastructure