தூண் 1 · C13 · அறிக்கை ப. 16manifesto p. 16

சினிமா சுற்றுலாCinema tourism

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழ்நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற படப்பிடிப்புத் தளங்களை உள்ளடக்கிய சினிமா சுற்றுலா வழித்தடம் உருவாக்கப்படும். அந்த இடங்களுக்கும் திரைப்படங்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்த விபரங்களை QR கோடு மூலம் அறிந்து கொள்ளும் ஏற்பாடுகள் செய்யப்படும்.A cinema tourism route covering famous film shooting locations across Tamil Nadu will be created. Arrangements will be made to learn details about the connections between those places and the films through QR codes.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 16)Manifesto promise (p. 16)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🧳 சுற்றுலாTourism 🥁 கலை & விளையாட்டுArts & sports