தூண் 1 · C3 · அறிக்கை ப. 14manifesto p. 14

ஆன்மீகச் சுற்றுலாத் திட்டம்Spiritual tourism scheme

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

நான்கு முக்கிய ஆன்மீக வழித்தடங்களில் தமிழ்நாடு ஆன்மீக சுற்றுலாத் திட்டம் உருவாக்கப்படும்: அறுபடைவீடு சுற்றுலா (பழனி, திருப்பரங்குன்றம் முதலியன), சிவத்திருத்தலச் சுற்றுலா, வைணவ புனிதத்தல சுற்றுலா, மற்றும் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி, கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து சமயங்களையும் சேர்த்த சமய நல்லிணக்கச் சுற்றுலா.A Tamil Nadu spiritual tourism scheme will be created along four major spiritual routes: the Arupadai Veedu (Murugan) circuit (Palani, Thiruparankundram, etc.), a Shaiva temple circuit, a Vaishnava holy-sites circuit, and an inter-faith harmony circuit covering all religions including Nagore Dargah, Velankanni and Kanniyakumari.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 14)Manifesto promise (p. 14)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🧳 சுற்றுலாTourism 🛕 கோயில் & சமயம்Temples & faith