தூண் 1 · C4 · அறிக்கை ப. 15manifesto p. 15

பக்தர்கள் ஓய்வு விடுதிகள்Rest houses for devotees

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

அனைத்து சமயங்களுக்கும் முக்கிய ஆன்மீக வழிபாட்டுத் தலங்களாகத் திகழும், திருவண்ணாமலை, மதுரை, இராமேஸ்வரம், பழனி, வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய இடங்களில் பக்தர்கள் ஓய்வெடுக்க விடுதிகள் அமைக்கப்படும்.Rest houses for devotees will be set up at Tiruvannamalai, Madurai, Rameswaram, Palani, Velankanni, and Nagore, which stand as major spiritual worship sites for all religions.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 15)Manifesto promise (p. 15)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🛕 கோயில் & சமயம்Temples & faith 🧳 சுற்றுலாTourism 🏗️ உள்கட்டமைப்புInfrastructure