நீலகிரி மலை சாகச சுற்றுலாNilgiris mountain adventure tourism
ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்திகிரி, முதுமலை ஆகிய இடங்களில் 15 மலையேற்ற பாதைகள் கண்டறியப்பட்ட நீலகிரி மலை சாகச சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் சூழியலைப் பாதிக்காதவாறு Nilgris Mountain Biking Festival நடத்தப்படும். அரசு – தனியார் கூட்டு முயற்சியில் ஊட்டியில் மூன்று இடங்களில் பாரா கிளைடிங் தளங்கள் அமைக்கப்படும். மோயார் ஆற்றில் Kayaking செல்வதற்கான வசதி செய்யப்படும்.A Nilgiris mountain adventure tourism plan will be implemented with 15 trekking trails identified at Ooty, Coonoor, Gudalur, Kotagiri, and Mudumalai. Every year a Nilgiris Mountain Biking Festival will be held without harming the environment. Through a government-private joint effort, paragliding sites will be set up at three locations in Ooty. Facilities for kayaking on the Moyar River will be provided.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 15)Manifesto promise (p. 15)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.