தூண் 10 · A2 · அறிக்கை ப. 85manifesto p. 85

சேவை உரிமைச் சட்டம்; சட்டப்படி உரிய நேரத்தில் அனைவருக்கும் சேவைRight to Service Act; service to everyone within the lawful time

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

பிறப்புச் சான்றிதழ், நிலத்திற்கான பட்டா, சாதிச் சான்றிதழ் போன்ற அரசின் அடிப்படை ஆவணங்களை மக்கள் பெறுவதற்கு இப்போது வாரக்கணக்கில் செலவாகிறது. 500 அரசு சேவைகளின் பலனை, குறித்த நேரத்தில் மக்கள் பெறுவதற்கு, த.வெ.க. அரசு பொறுப்பேற்ற நூறு நாட்களுக்குள் சட்டம் இயற்றப்படும்.Currently it takes weeks for people to obtain basic government documents such as birth certificates, land pattas and caste certificates. To enable people to receive the benefit of 500 government services within a fixed time, a law will be enacted within a hundred days of the TVK government taking charge.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 85)Manifesto promise (p. 85)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🏤 நிர்வாகம்Governance 🧑‍⚖️ சட்டம் & நீதிLaw & justice 🤝 நலன்Welfare