தூண் 10 · A3 · அறிக்கை ப. 86manifesto p. 86

வெற்றித் தமிழ்நாடு சூப்பர் செயலி; உங்கள் மொபைலில் அரசுVetri Tamil Nadu super app; government on your mobile

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

அரசு சேவையைப் பெற மக்கள், அரசு அலுவலகங்களில் அலைவதைத் தடுக்கும் விதமாக, 'வெற்றித் தமிழ்நாடு சூப்பர் செயலி' மூலம் பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு ஆகியவை அடங்கிய 500 சேவைகளை ஒவ்வொருவரும் தங்கள் மொபைலிருந்தே பெறலாம்.To prevent people from wandering around government offices to obtain government services, through the 'Vetri Tamil Nadu super app' everyone can obtain 500 services including birth certificate, family card and driving licence renewal from their own mobile.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 86)Manifesto promise (p. 86)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

💻 தகவல் தொழில்நுட்பம்IT & digital 🏤 நிர்வாகம்Governance