தூண் 2 · C1 · அறிக்கை ப. 20manifesto p. 20

சச்சார் ஆணைய பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்Sachar Committee recommendations will be implemented

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

அனைத்து மக்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் த.வெ.க. அரசு அர்ப்பணிப்போடு செயல்படும். எனவே, சச்சார் ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்த ஒன்றிய அரசை வலியுறுத்துவோம். இதன்மூலம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு உரியப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவோம்.The TVK government will work with dedication for the social and economic advancement of all people. Therefore, we will urge the Union government to implement the Sachar Committee recommendations. Through this, we will ensure due representation for minorities in education and employment.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 20)Manifesto promise (p. 20)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🕌 சிறுபான்மையினர்Minorities ⚖️ சமூக நீதிSocial justice 📚 கல்விEducation