தூண் 2 · C2 · அறிக்கை ப. 20manifesto p. 20

சிறுபான்மையினர் கல்வி மற்றும் தொழில்முனைவோர் பங்களிப்புMinority education and entrepreneurship support

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

சிறுபான்மையினர் கல்விக்கான திட்டங்கள் திட்டமிட்ட காலத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் திறன் மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும். வக்ஃப் வாரியத்தின் மூலம் சிறுபான்மையினர் பெண்களுக்குக் கல்லூரிகள் திறக்கப்படும். கல்வி மற்றும் தொழில் தொடங்க தேவையான நிதி உதவிகள் பெறும் முறை எளிமைப்படுத்தப்படும்.Schemes for minority education will be implemented within the planned timeframe. Skill development centres will be established in every district. Colleges for minority women will be opened through the Waqf Board. The process of obtaining the financial assistance needed for education and to start a business will be simplified.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 20)Manifesto promise (p. 20)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🕌 சிறுபான்மையினர்Minorities 📚 கல்விEducation 🚀 தொழில்முனைவுEntrepreneurship