தூண் 2 · L1 · அறிக்கை ப. 29manifesto p. 29
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை நீக்கம்Ending manual scavenging of human waste
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலநிலை முற்றிலுமாக ஒழிக்கப்படும். நவீன இயந்திரங்கள் இந்தப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும். இதை மீறும் தனியார் நிறுவனங்கள், ஒப்பந்தத்தாரர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.The degrading practice of humans manually removing human waste will be completely abolished. Modern machines will be used for these tasks. Severe legal action, to the extent of being non-bailable, will be taken against private companies and contractors who violate this.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 29)Manifesto promise (p. 29)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
⚖️ சமூக நீதிSocial justice 👷 தொழிலாளர்Workers 🧑⚖️ சட்டம் & நீதிLaw & justice