தூண் 2 · L2 · அறிக்கை ப. 29manifesto p. 29
தூய்மைப் பணியாளர் பயிற்சிSanitation worker training
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் இதுவரை ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்கு, மேற்சொன்ன நவீன இயந்திரங்களை இயக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, ஆப்பரேட்டர்களாக நியமிக்கப்படுவார்கள். இதன்மூலம் அவர்களின் வேலை இழப்பு தடுக்கப்பட்டு, அவர்களின் கண்ணியமான வாழ்வு உறுதி செய்யப்படும்.Workers who have so far been engaged in manually removing human waste will be given training to operate the aforementioned modern machines and will be appointed as operators. This will prevent their loss of employment and ensure their dignified living.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 29)Manifesto promise (p. 29)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
⚖️ சமூக நீதிSocial justice 👷 தொழிலாளர்Workers 🤝 நலன்Welfare