தூண் 3 · B10 · அறிக்கை ப. 36manifesto p. 36

சிறப்புத் தொழிற்பேட்டைகள்Special industrial estates for women

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், திருப்பூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 10 நகரங்களில் பெண்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் கட்டமைப்புகளுடன் கூடிய சிறப்பு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.Special industrial estates with infrastructure that fully meets women's needs will be set up in 10 cities: Chennai, Coimbatore, Madurai, Tiruchi, Salem, Vellore, Tiruppur, Thanjavur, Thoothukudi and Tirunelveli.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 36)Manifesto promise (p. 36)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

👩 மகளிர்Women 🏭 தொழில்துறைIndustry 📈 பொருளாதாரம்Economy