தூண் 3 · B9 · அறிக்கை ப. 36manifesto p. 36

மகளிர் மகாசக்திMagalir Mahasakthi (women's procurement power)

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு சேவை நிறுவனங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், லினன் துணி வகைகள், பள்ளிகளுக்குத் தேவையான பொருட்கள் தற்போது பல தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தநிலையை மாற்றி, அப்படிக் கொள்முதல் செய்யப்படும் பொருட்களில் 40 சதவிகிதம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அவர்களால் நடத்தப்படும் சிறு-குறு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும். இதன்மூலம், ஆயிரக் கணக்கான பெண் தொழில் முனைவோருக்கு நிலையான வருமானம் உறுதி செய்யப்படும்.Food items, linen and school supplies needed by government bodies and public-service institutions are currently procured from many private companies. Changing this, 40% of such procurement will be made from women's self-help groups and the small/micro enterprises they run, ensuring stable income for thousands of women entrepreneurs.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 36)Manifesto promise (p. 36)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

👩 மகளிர்Women 📈 பொருளாதாரம்Economy