தூண் 3 · C1 · அறிக்கை ப. 37manifesto p. 37

ராணி வேலுநாச்சியார் படைRani Velu Nachiyar force

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், தமிழகத்தில் ராணி வேலுநாச்சியாரின் பெயரில் செயல்படும் 500 கண்காணிக்கும் குழுக்கள் அமைக்கப்படும். முழுக்க பெண்களை மட்டுமே வைத்து உருவாக்கப்படும் இந்தக் குழுக்கள் சாதாரண உடையில், உடலில் பொருத்தப்பட்ட கேமராக்களோடு கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வார்கள்.To improve women's safety, 500 surveillance squads operating in the name of Rani Velu Nachiyar will be set up across Tamil Nadu. Composed entirely of women, these squads will carry out surveillance duties in plain clothes fitted with body cameras.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 37)Manifesto promise (p. 37)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

👩 மகளிர்Women 🚓 காவல் & பாதுகாப்புSafety & police