தூண் 3 · C2 · அறிக்கை ப. 37manifesto p. 37

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையம்AI-powered integrated surveillance centre

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

பெண்கள் பாதுகாப்பிற்காக தற்போது நடைமுறையில் உள்ள காவலன் செயலி மேம்படுத்தப்பட்டு, தமிழகம் முழுவதும் இயங்கும் பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் 'ஸ்மார்ட் பேனிக் பட்டன்' அமைக்கப்படும். இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்படும். முக்கியமான பொது இடங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படும். ஆள்நடமாட்டம் குறைவாக உள்ள, பாதுகாப்பற்ற இடங்கள் அனைத்துப் பகுதிகளும் அடையாளம் காணப்பட்டு, உரிய பாதுகாப்பு அம்சங்கள் அந்தப் பகுதிகளில் ஏற்படுத்தப்படும்.For women's safety, the existing Kaaval (Kavalan) app will be upgraded, and a 'smart panic button' will be fitted in all vehicles across Tamil Nadu including buses and share autos. This will be linked to AI technology and monitored 24 hours. CCTV cameras linked to AI technology will be installed at key public places. All unsafe, low-footfall locations will be identified and appropriate safety features put in place there.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 37)Manifesto promise (p. 37)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

👩 மகளிர்Women 🚓 காவல் & பாதுகாப்புSafety & police 🤖 செயற்கை நுண்ணறிவுAI