தூண் 3 · D1 · அறிக்கை ப. 38manifesto p. 38

கர்ப்பிணிப் பெண்கள் உதவித் தொகைAssistance for pregnant women

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

கர்ப்பிணிப் பெண்கள், அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவுகள் வாங்குவதற்கும், மாதாந்திர மருத்துவப் பரிசோதனை செய்வது மற்றும் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள உதவும் வகையில் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். மாநிலம் முழுவதும் 'தாய் கேர்' என்ற பெயரில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்களில் கர்ப்பிணிப் பெண்கள் அவர்களுடைய பிரசவ நாள் நெருங்கும் வேளையில் தங்கியிருந்து பயன் பெறலாம். இந்த மையங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கட்டணமில்லாமல் உணவு மற்றும் மருத்துவ உதவிகள், தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்.A financial assistance of Rs 25,000 will be given to pregnant women to help them buy the nutritious food they need, undergo monthly medical check-ups, and meet essential needs. Service and support centres for pregnant women named 'Thaai Care' will be set up across the state. Pregnant women can stay and benefit at these centres as their delivery date approaches. At these centres, pregnant women will be provided free food and medical aid, continuous medical monitoring, and related services.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 38)Manifesto promise (p. 38)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

👩 மகளிர்Women 🏥 சுகாதாரம்Health 🤝 நலன்Welfare