தூண் 3 · D2 · அறிக்கை ப. 38manifesto p. 38

விலையில்லா சானிட்டரி நாப்கின்Free sanitary napkins

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

ரேஷன் கடைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பெண்களுக்கான விலையில்லா சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும். ஒவ்வொரு ஊர்களிலும் முக்கியமான இடங்களில் சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின்கள் அமைக்கப்படும். அனைத்து அரசு பள்ளி கழிப்பறைகளிலும் பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்களை முறையாக அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.Free sanitary napkins for women will be provided in ration shops, schools and colleges. Sanitary napkin vending machines will be installed at key places in every town. Arrangements will be made in all government school toilets to properly dispose of used sanitary napkins.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 38)Manifesto promise (p. 38)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

👩 மகளிர்Women 🏥 சுகாதாரம்Health