தூண் 4 · A11 · அறிக்கை ப. 41manifesto p. 41

மைக்ரோ டெக் பார்க் (குறு தொழிற்பூங்காக்கள்)Micro Tech Parks (small industrial parks)

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

பொள்ளாச்சி, கரூர், கோவில்பட்டி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், சிவகாசி உள்ளிட்ட 25 நகரங்களில் மைக்ரோ டெக் பார்க்குகள் அமைக்கப்படும். ஒவ்வொரு மைக்ரோ டெக் பார்க்கும் அதிவேக இணைய வசதி, நவீன ஆலோசனை அரங்கு, கோ-வொர்க்கிங் ஸ்பேஸ் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும். அந்தந்த நகரத்தைச் சார்ந்த இளைஞர்கள் சொந்த ஊரில் இருந்தபடியே(Work from Hometown) உலகளவில் பணியாற்றும் வாய்ப்பை இந்த மைக்ரோ டெக் பார்க்குகள் உருவாக்கும்.Micro Tech Parks will be set up in 25 cities including Pollachi, Karur, Kovilpatti, Krishnagiri, Tiruvannamalai, Vellore, Erode, Dindigul, Namakkal and Sivakasi. Each Micro Tech Park will be built with infrastructure including high-speed internet, a modern consultation hall and co-working space. These Micro Tech Parks will create the opportunity for youth from each city to work globally while remaining in their hometown (Work from Hometown).

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 41)Manifesto promise (p. 41)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🧑‍🎓 இளைஞர்Youth 💻 தகவல் தொழில்நுட்பம்IT & digital 🏗️ உள்கட்டமைப்புInfrastructure