தூண் 4 · A10 · அறிக்கை ப. 40manifesto p. 40

தமிழ்நாடு இளைஞர் ஆலோசனைக் குழுTamil Nadu Youth Advisory Council

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழ்நாடு அரசு கொள்கை மற்றும் நிர்வாக முடிவுகளில் இளைஞர்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு இளைஞர் ஆலோசனைக் குழு உருவாக்கப்படும். இந்தக் குழு நேரடியாக முதலமைச்சருக்கும் மற்ற முக்கிய அரசு உயரதிகாரிகளுக்கும் தங்கள் கருத்து மற்றும் ஆலோசனைகளைத் தெரியப்படுத்தும். இந்த குழு, அரசு நிர்வாகத்திற்கும் இளைஞர்களின் சிந்தனைக்குமான இணைப்புப் பாலமாகத் திகழும்.To ensure youth participation in Tamil Nadu government policy and administrative decisions, a Tamil Nadu Youth Advisory Council will be formed. This council will convey its views and advice directly to the Chief Minister and other senior government officials. This council will serve as a connecting bridge between government administration and youth thinking.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 40)Manifesto promise (p. 40)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🧑‍🎓 இளைஞர்Youth 🏤 நிர்வாகம்Governance