தூண் 5 · A3 · அறிக்கை ப. 43manifesto p. 43
உழவர் தோழர் திட்டம்Farmer Comrade scheme
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு, உழவர் உரிமம் அட்டை வழங்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்படும். இந்த உரிம அட்டை வைத்திருக்கும் உழவர்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.A system of issuing a farmer's licence card to tenant farmers and agricultural labourers will be introduced. Farmers holding this licence card will have Rs 10,000 a year in assistance paid directly into their bank accounts.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 43)Manifesto promise (p. 43)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🌾 விவசாயம்Agriculture 👷 தொழிலாளர்Workers 🤝 நலன்Welfare