நெல்–கரும்புக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை உறுதியளிப்புMinimum support price guarantee for paddy and sugarcane
நெல்லுக்கு குவிண்டாலுக்கு 3500 ரூபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு 4500 ரூபாயும் குறைந்த பட்ச ஆதார விலையாக வழங்கப்படும். மஞ்சள், கரும்பு, நெல் மற்றும் கொப்பரைத் தேங்காய் உள்ளிட்டவற்றின் சந்தை விலையில் சரிவு ஏற்படும்போது, அந்த இழப்பையும் அரசு ஏற்றுக் கொள்ளும். ஆதாரவிலைத் தொகை மற்றும் சந்தை இழப்பீட்டுத் தொகை உள்ளிட்ட இந்த நிதி அனைத்தும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேடியாக செலுத்தப்படும்.A minimum support price of Rs 3,500 per quintal for paddy and Rs 4,500 per tonne for sugarcane will be given. When the market price of turmeric, sugarcane, paddy, copra coconut and others falls, the government will bear that loss too. All these funds, including the support price amount and the market loss compensation, will be paid directly into farmers' bank accounts.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 43)Manifesto promise (p. 43)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.