100% சதவிகித பயிர்க் காப்பீடு100% crop insurance
விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில், தமிழகம் முழுவதும் கூடுதல் வேளாண்-வானிலை அறிவியல் மையங்கள் (Agro-meteorological) அமைக்கப்படும். இதன்மூலம், மழைக்காலங்களில் பாதிக்கப்படும் பயிர்களின் இழப்பு துல்லியமாக கணக்கிடப்படும். அதன் அடிப்படையில் எடுக்கப்பட்டு பது விநியோகிக்கப்படும். வேளாண்மை நடைபெறும் நிலம் 100 சதவிகிதம் பயிர் காப்பீட்டில் கொண்டுவரப்படும்.To benefit farmers, additional agro-meteorological science centres will be set up across Tamil Nadu. Through this, the loss of crops affected during the rainy seasons will be calculated accurately, and compensation distributed on that basis. Land under cultivation will be brought under 100% crop insurance.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 44)Manifesto promise (p. 44)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.