தூண் 5 · A5 · அறிக்கை ப. 43manifesto p. 43
விவசாயிகள் வருமான உயர்வு ஆணையம்Farmers' Income Enhancement Commission
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் ஆலோசனைகள், எளிமையாகச் சந்தைப்படுத்தும் வழிமுறைகள், விலை நிர்ணயம் தொடர்பான வழிகாட்டுதல் ஆகியவற்றைக் கண்டறிய விவசாயிகள் வருமான உயர்வு ஆணையம் அமைக்கப்படும். இது ஆண்டுதோறும் அரசுக்கு மேற்கண்டவை குறித்துப் பரிந்துரைகள் வழங்கும்.A Farmers' Income Enhancement Commission will be set up to identify advice for increasing farmers' income, simpler marketing methods, and guidance on price-setting. It will give the government recommendations on the above every year.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 43)Manifesto promise (p. 43)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🌾 விவசாயம்Agriculture 📈 பொருளாதாரம்Economy 🏤 நிர்வாகம்Governance