தூண் 5 · B10 · அறிக்கை ப. 47manifesto p. 47

கடற்பாசி பூங்காSeaweed park

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

ராமேஸ்வரத்தில் கடற்பாசி பதப்படுத்தும் தொழிற் பூங்கா அமைக்கப்படும். இங்கு கடற்பாசிகள் உணவாகவும், உரமாகவும், அழகுப் பொருட்களாகவும் மாற்றப்படும். இதில், மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.A seaweed processing industrial park will be set up in Rameswaram. Here, seaweed will be converted into food, fertiliser and cosmetic products. In this, women from women's self-help groups will be given priority.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 47)Manifesto promise (p. 47)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🐟 மீனவர்Fisherfolk 👩 மகளிர்Women 🏭 தொழில்துறைIndustry