கடல்சார் பொருட்கள் விற்பனை நிலையம்Marine products sales outlets
பால் பொருட்கள் விற்பனை செய்ய ஆவின் விற்பனை நிலையங்கள் இருப்பதுபோல, மீனவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கடல்சார் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய தமிழகம் முழுவதும் தனி விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். இவற்றில், மதிப்புக்கூட்டப்பட்ட கருவாடு, டின்களில் அடைக்கப்பட்ட மீன் உணவுகள் உள்ளிட்ட கடல்சார் உணவுப் பொருட்கள் விற்கப்படும்.Just as Aavin has sales outlets to sell milk products, dedicated sales outlets will be set up across Tamil Nadu to sell marine food products, in a manner that improves the economy of fishermen. These will sell marine food products including value-added dried fish and canned fish foods.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 47)Manifesto promise (p. 47)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.