தூண் 5 · B6 · அறிக்கை ப. 46manifesto p. 46

காணாமல் போன மீனவர் குடும்ப நலன்Welfare of families of missing fishers

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி ஒரு மீனவர் கடலில் காணாமல் போனால், 7 ஆண்டுகளுக்குப் பிறகே அவர் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. அதன்பிறகே, அவருடைய குடும்பத்திற்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. இந்தநிலையை மாற்றி, ஒரு மீனவர் காணாமல் போனால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் அவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.Under the rules currently in force, if a fisher goes missing at sea, he is officially declared dead only after 7 years. Only after that are the due reliefs given to his family. Changing this situation, if a fisher goes missing, the due relief will be given to his family within the next six months.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 46)Manifesto promise (p. 46)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🐟 மீனவர்Fisherfolk 🤝 நலன்Welfare