தூண் 5 · B7 · அறிக்கை ப. 46manifesto p. 46

மீனவர் தொழில்முனைவோர் நலத் திட்டம்Fisher Entrepreneurs welfare scheme

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

படகு பழுதுநீக்கும் ஒர்க் ஷாப், கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம், மீன் பதப்படுத்தும் தொழில், கடல்பாசி உற்பத்தி ஆகிய மதிப்புக்கூட்டப்பட்ட கடல்சார் தொழில்களில் தொழில்முனைவோராக விரும்பும் மீனவ இளைஞர்களுக்கு 5 லட்சம் ரூபாய் முதலீட்டு மானியம் வழங்கப்படும்.A capital subsidy of Rs 5 lakh will be given to fishing youth who wish to become entrepreneurs in value-added marine industries such as boat-repair workshops, seafood export firms, fish processing, and seaweed production.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 46)Manifesto promise (p. 46)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🐟 மீனவர்Fisherfolk 🚀 தொழில்முனைவுEntrepreneurship 🏭 தொழில்துறைIndustry