தூண் 5 · C1 · அறிக்கை ப. 48manifesto p. 48

நதிநீர் இணைப்புRiver water linking

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

காவிரி-வைகை-குண்டாறு, தென்பெண்ணையாறு-பாலாறு, பென்னையாறு-செய்யாறு, தாமிரபரணி-வைப்பாறு இந்த நதிநீர் இணைப்புத்திட்டங்கள் அனைத்தும் அறிவிக்கப்பட்டு இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமலே இருக்கின்றன. அதை உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில், 5000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் விரைந்து முடிக்கப்படும்.These river-linking projects - Cauvery-Vaigai-Gundar, Thenpennaiyaru-Palar, Pennaiyaru-Cheyyaru, Thamirabarani-Vaippar - have all been announced but are still not fully implemented. To implement them immediately, Rs 5000 crore will be allocated and the works completed quickly.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 48)Manifesto promise (p. 48)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

💧 நீர் & பாசனம்Water & irrigation 🌾 விவசாயம்Agriculture 🏗️ உள்கட்டமைப்புInfrastructure