தூண் 5 · C2 · அறிக்கை ப. 48manifesto p. 48
நீராட்சித் திட்டம்Water governance scheme
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
தமிழகம் முழுவதும் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்பாசனத் தொட்டிகள் முறையான பராமரிப்பின்றி மோசமான நிலையில் இருக்கின்றன. இவை அனைத்தும் நீராட்சித் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படும். இதன்மூலம், 5 லட்சம் புதிய விவசாயக் குளங்கள் அமைக்கப்படும்.Across Tamil Nadu, more than 39 thousand irrigation tanks are in a poor condition without proper maintenance. All of these will be restored under the water governance scheme. Through this, 5 lakh new agricultural ponds will be created.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 48)Manifesto promise (p. 48)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
💧 நீர் & பாசனம்Water & irrigation 🌾 விவசாயம்Agriculture