குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள்Refrigerated storage warehouses
அறுவடைக்கு பிறகு விவசாய உற்பத்திப் பொருட்கள் பெருமளவில் வீணாவதைத் தடுக்கும் நோக்கில், தரமான குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். மேலும், மழை, வெயில் உள்ளிட்டவற்றால் விவசாய உற்பத்திப் பொருட்கள் அழுகுதல், கெட்டுப்போவதில் இருந்து பாதுகாக்கும் வகையில், முறையான பேக்கிங் வசதிகள் செய்வதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.With the aim of preventing large-scale wastage of agricultural produce after harvest, quality refrigerated storage warehouses will be set up. Further, to protect agricultural produce from rotting and spoiling due to rain, sun and the like, appropriate measures will be taken to provide proper packing facilities.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 51)Manifesto promise (p. 51)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.